உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் ஆத்ம சாந்திக்காகவே சாய்ந்தமருது நகர சபை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் ஆத்ம சாந்திக்காகவே தீவிரவாதியின் பிரதேசமான சாய்ந்தமருது நகர சபை வழங்கி கெளரவிப்பு : ஹிருணிகா தெரிவிப்பு.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் ஆத்ம சாந்திக்காகவே தீவிரவாதியின் பிரதேசமான சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தற்போது நகர சபை வழங்கபடுள்ளது எனவும் இதனை கேட்க யாரும் இல்லை எனவும் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
உண்மையில் தீவிரவாதிகளை காவல்துறையிடம் காட்டி கொடுத்து பல உயிர்களைக் காக்க உதவிய ஒரு ஊர் சாய்ந்தமருது என்பதும் அதற்காக அங்கு சிலருக்கு அரச வெகுமானம் / கெளரவிப்பு கிடைத்ததும் அனைவரும் அறிந்ததே.


Advertisement