மக்களின் வயிற்றில் அடித்து,மன்மத ராசாவானார்

மக்களின் வரிப் பணத்தை வருடி, அதில் தானும், தமது குடும்பமும், கொந்தராத்து அரசியல் வாதிகளும் பிறந்த நாள் கொண்டாடும் காட்சியும் கானமும் இது.


 விமானக் கொள்வனவு தொடர்பில்,  அமெரிக்க டொலர்  800K  , வியாபாரியான நிமல் பெரேரா பெற்றிருந்தார் என்பதாக குற்றம் சாட்டப் பட்டிருந்தது.அது தொடர்பான செய்திகளை “ஹிரு” அத தெரண” போன்றவை வெளியிடாமல் மூடி மறைத்தன.

நிமல் பெரோ ,அவரது மனைவி சகிதம், ராஜபக்ச குடும்ப உறவினர்களும் உல்லாச புரி விடுதியில் அன்று பிறந்த நாள் கொண்டாடிய தருணம்.


Advertisement