கேலி செய்யப்பட் சிறுவன் #QuadenBayle கேலி செய்தோரை கூனிக் குனிய வைத்தான்


நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்" என ஒரு குழந்தை...#QuadenBayle.
பாடசாலை மாணவர்களினால் கேலி செய்யப்பட்ட சிறுவன் அவுஸ்திரேலிய ரக்பி அணியினருடன் மைதானத்தில் வரவேற்கப்பட்டார்.
#உலகை_உலுக்கிய_ஆதிக்குடி_சிறுவன்
கண்ணீர் துடைக்க கரம் கோர்த்த மனிதநேயர்கள்.
Advertisement