29 கடற்படை வீரரடகளுக்கு கொரெனா தொற்று

மேலும் 28 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 368 ஆக உயர்வு.
- நேற்று கடற்படை சிப்பாய் ஒருவர்அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - இராணுவத் தளபதி

அடையாளம் - 368
குணமடைவு - 107
நோயாளிகள் - 254
மரணம் - 07


Advertisement