உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000

கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,000-ஐ தாண்டியது
இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 58,900 பேர் உயிரிழந்துள்ளனர். 2,14,459 பேர் குணமடைந்துள்ளனர்.


Advertisement