தாதி உத்தியோகத்தார் அரிமா நஸ்றின் மறைவு

லண்டனில் 36 வயது நிரம்பிய தாதி உத்தியேகாத்தரான,அரீமா நஸ்ரின் காலமானார். இவர் கடந்த மார்ச் மாதம்.16 ம் திகதி முதல் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருந்தார். 3 பிள்ளைகளின் தாயான இவர் பணி புரியும் வைத்தியசாலையில், இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.


Advertisement