தெற்காசியாவில் 5534 கொரொனா தொற்றாளர்கள்

கொரொனா தொற்றுக்கு ஆட்பட்டோர் எண்ணிக்கை தெற்காசியாவில்,5534 ஆகும்.அதில் 127 மரணங்களும் அடங்குகின்றன.உலக அளவில் 10 இலட்சத்தை இன்றைய தினம் இது தாண்டியுள்ளது.


Advertisement