தபரே வீதி தனிமைப்படுத்தப்பட்டது

நோயாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டதால் கொழும்பு 5 - முகாந்திரம் தபரே வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு. 


Advertisement