ஹிரு தொலைக்காட்சிப் பணிப்பாளர்கள் ராஜினாமா

ஹிரு தொலைக்காட்சியின் செய்திப் பணிப்பாளர், முகாமையாளர ஆகியோர் தமது பதவிகளைச் ராஜினாச் செய்துள்ளனர்.இவர்கள் இருவரும்,சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இணைந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இவர்கள் பதவி விலகியதற்கான காரணங்களின் பின்ணணி அரசியல் அழுத்தங்களா என்பது புலனாகவில்லை.


Advertisement