அக்கரைப்பற்றிலிருந்து தனிமைப் படுத்தப் பட்டோர் ,வீடு திரும்பினர்

#ST,Jamaldeen.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த குறித்த  கொவிற்-19 நோயாளி, எவ் வித நோய் அறிகுறியுமின்றி வீடு திரும்பிய நிலையில், இன்று அவரது மனைவியும் இன்று  குணமடந்துள்ளார். இதேவேளை,  தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 75 பேர் இன்று முற்பகல் வீடு அக்கரைப்பற்றுக்குத் திரும்பியுள்ளனர்.


Advertisement