#வாட்ஸ் அப்பில் கட்டுப்பாடு


உலக அளவில்,வாட்ஸ் அப்பில் அதன் பயனர்களால் பலமுறை பகிரப்பட்ட செய்தியை இனி உங்களால் ஒருமுறை மட்டுமே பிறருக்கு பகிர முடியும் - போலிச் செய்தி பரவலை குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறை இன்றுமுதல் அமல்படுத்தப்பட உள்ளது.


Advertisement