அக்கரைப்பற்று நுாறுல் ஐய்ன் ஆசிரியை காலமானார்

அக்கரைப்பற்று -05ம் குறிச்சியைச் சேர்ந்த நுாறுல் ஐய்ன் ஆசிரியை காலமானார். இவர் ஆப்தீன் ஆலிம் அவர்களின் அன்பு மகளும் கலீல் (காணிப் பதிவாளர்) அவர்களின் அன்பு மளைவியும், சட்டத்தரணி சமீம் அவர்களின் மாமியுமாவார்.
ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.


Advertisement