ஜனாசா அறிவித்தல்

#IsmailUvaizuRahman.
கொழும்பு 10- இல 11, கருணாரதடன அபேசேகர மாவத்த, மருதானையைச் சேர்ந்த ஹாஜியானி அமீர் ஜஹான் காலமானார். இவர் மர்ஹீம் அல்ஹாஜ் மதார் சாஹிப் ( NMS.புஹாரி ஹாஜி என்ட் கொம்பனி) அவர்களின் அன்பு மனைவியும், பசீனா, அல்ஹாஜ் பௌசான், அல்ஹாஜ் புஹாரி(எக்குரேட்)  அல் ஹாபிழ் அஸ்ஹர், சஹரானா ஆகியோரின் அன்புத் தயாருாம், Dr.கலிலுர் ரஹ்மான் ,கணக்காளர்-  அன்பு மாமியும் ஆவார்.

இவரது ஜனாசா நல்லடக்கம் இன்று கொழும்பில் இடம்பெறும்.


Advertisement