கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோர் தொகை, 3 இலட்சத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 46 லட்சத்து 26ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதேவேளையில் இந்த நோய்த்தொற்றிலிருந்து 16 லட்சத்து, 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.


Advertisement