ஓய்வுநிலை ஆசிரியர் மஜீட் சேர் காலமானார்


ஜனாசா அறிவித்தல்!

அட்டாளைச்சேனை யை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று 06 ஆம் குறிச்சி 05/06 பொது வீதியில் வசித்தவருமாகிய 

#ஓய்வுபெற்ற #ஆசிரியர் #மஜீட் சேர் அவர்கள் இன்று காலமானார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்

#ஓய்வுபெற்ற #ஆசிரியை #சரீனா அவர்களது #கணவரான அன்னார்

சகோதரர்கள் #மஆரிப் (#Engineer) #மஹ்பூப் (#Doctor) #றசீன் (#Engineer) ஆகியோரின்  #தந்தையாரும்

#DO #ஜப்பார் அவர்களது #சகலனும்

#சட்டத்தரணி #லத்தீப் அவர்களது #மச்சானும் ஆவார்

வல்லமை பொருந்திய நாயன் அன்னாரை பொருந்திக் கொள்வானாக!


Advertisement