நீராடச் சென்ற குடும்பத்தவர் மூழ்கி உயிரிழப்பு.

மடுல்சீமை, கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் நீர்நிரம்பிய குழியில் குளித்துக் கொண்டிருந்த தந்தை (38) மகள் (12) உறவினர் சிறுமி (13) மூழ்கி பலி - பொலிஸ்


Advertisement