ஹஜ் பயணம் ரத்து

சென்னை: 
இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் அறிவித்துள்ளார். சவுதி அரேபியா அரசிடம் இருந்து உறுதியான தகவல் கிடைக்கப் பெறாததால் ஹஜ் பயணம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்திற்கு தேர்வாகி பணம் செலுத்தியோர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அபுபக்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement