தகுதிகாண் பரீட்சை

#பல்கலைக்கழக தகுதிகாண் பரீட்சைwww.vau.jfn.ac.lk

*#(APTITUDE TEST)*

*#இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண *பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின்*  *THE BACHELOR OF SCIENCE IN INFORMATION AND COMMUNICATION TECHNOLOGY பட்ட கற்கைநெறிக்குவிண்ணப்பித்த* *மாணவர்களுக்கான* 
*தகுதிகாண் பரீட்சை (APTITUDE TEST)க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது*

*#பரீட்சை நடைபெறும் மொழி மூலம் - ஆங்கிலம்

#பரீட்சை நடைபெறும் இடங்கள்
1. மிஹிந்தலை
2. வவுனியா
3. யாழ்ப்பாணம்
4. குருநாகல்
5. கண்டி
6. கொழும்பு
7. பதுளை
8. மாத்தறை
9. மட்டக்களப்பு

*முக்கிய குறிப்பு - கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

📌 *விண்ணப்ப முடிவுத் திகதி - 30.06.2020*


Advertisement