அக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகளாக பதவி உயர்வு

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில், அனைவரதும் மனதிலும் என்றும் நீங்கா இடம்பிடித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களாகிய 
SNA.Aroos Sir மற்றும் T.kanesaratham Sir ஆகிய இருவரும் நிரந்தர உப பீடாதிபதிகளாக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


#CEYLON24 வலைத்தளம் தமது வாழ்த்துக்களை காணிக்கையாக்குகின்றது!


Advertisement