உளச்சார்புப் பரீட்சை!

இலங்கை சபரகமுவப் பல்கலைக்கழகத்தினால் 2019/2020ம் ஆண்டு புதிய கல்வியாண்டுக்கு பின்வரும் கற்கைநெறிக்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

பாடநெறிகள்

1. B.SC. HONOURS IN SPORT SCIENCES & MANAGEMENT (SSM)

2. B.SC. HONOURS IN PHYSICAL EDUCATION (PED)

📌 முழுமையான விபரங்களுக்கு - http://www.sab.ac.lk

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 16.07.2020Advertisement