அமெரிக்க ஜனாதிபதியைக் கைது செய்க!

அமெரிக்க ஜனாதிபதியைக் கைது செய்ய ஈரான் பிடியாணை பிறப்பித்துள்ளது. பக்தாத் அருகில், ஈரானினமூத்த இராணுவப் பிரதானி கொல்லப்பட்டதன் பின்ணணியில் இந்தப் பிடியாணையினை சர்வதேசப் பொலிசாரான இன்ரர் போலின் உதவியை ஈரான் கோரியுள்ளது.


Advertisement