MCC உடன்படிக்கையில் பாதக விடயங்கள் June 25, 2020 Follow @Ceylon24 MCC உடன்படிக்கையை மீளாய்வு செய்த குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.உத்தேச MCC உடன்படிக்கையில் பாதகமான பல விடயங்கள் காணப்படுவதாக மீளாய்வுக் குழு அறிவித்துள்ளது.பேராசிரியர் லலிதசிறி குணருவனின் தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது Advertisement Slider, Sri lanka
Post a Comment
Post a Comment