ஈபிள் டவர் மீண்டும் திறக்கப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூன் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே வழிவகை செய்யப்பட்டுள்ளது.
#SriLanka


Advertisement