மட்டக்களப்பு டிஜிட்டல் மயமாகின்றது

மட்டக்களப்பு மாவட்ட வளரும் எதிர்காலத் தலைமுறைக்கு நன்மை பயக்கும் விதமாக.வரலாற்று ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது.கலாசார திணைக்களத்தின் வழிகாட்டலில் இது செயற்படுத்தப்படவுள்ளது.


Advertisement