முஸ்லிம் பெண்ணிடம் மன்னிப்புக் கோரல்

இன்று மாலை, தெஹிவளை சம்பத் வங்கியில் முஸ்லிம் பெண்ணொருவர, தமது பாரம்பரிய ஆடையுடன் செல்லும் போது , அவர் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டார்.அதனால், அங்கு சிறிது பதற்றம் நிலவியது.

இந்த அசௌகரிய நிலமை தொடர்பாக,  சம்பத் வங்கி அதன் வாடிக்கையாளரான அப்பெண்ணிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.


Advertisement