தமது புதல்விக்கு முதலில் பாய்ச்சப்பட்டது, தடுப்பு மருந்து

 

மொஸ்கோ நிறுவனமொன்று தயாரித்த உலகின் முதலாவது கொவிட்-19 தடுப்புமருந்து மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டதாக விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ள அதேவேளை தமது புதல்விக்கு அது பாய்ச்சப்டும் என்பதாக ரஸ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.Advertisement