ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்


பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் பொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன- சபரகமுவ மாகாணம்

சிங்கள, தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகள் மற்றும் ஆங்கிலம் தொடர்பான டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை-2020 க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..

www.thinakaran.lk


விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்..


1. ஆரம்பக் கல்வி.

2. சிங்கள மொழி மற்றும் இலக்கியம்

3. தமிழ் மொழி மற்றும் இலக்கியம்

4. ஆங்கிலமொழி

5. கணிதம்

6. விஞ்ஞானம்

7. வியாபாரம் மற்றும் கணக்கியல்

8. வரலாறு

9. புவியியல்

10 இரண்டாம் மொழி சிங்களம்

11. இரண்டாம் மொழி தமிழ்

12. அழகியற் பாடங்கள் (சிங்களம்)

13. அழகியற் பாடங்கள் (தமிழ்)

14. விவசாயம்

15. தகவல் மற்றும்  தொடர்பாடல் தொழில்நுட்பம்

16. சுகாதாரமும் உடற்கல்வியும்

17. தர்க்கவியல் மற்றும் விஞ்ஞான முறை (உயர் தரத்திற்கானது)

18. பௌதீகவியல் (உயர் தரத்திற்கானது)

19. இரசாயனவியல் (உயர் தரத்திற்கானது)

20. உயிரியல் (உயர் தரத்திற்கானது)

21. இணைந்த கணிதம் (உயர் தரத்திற்கானது)

22. பொறியியல் தொழில்நுட்பவியல் (உயர் தரத்திற்கானது)

23. உயிரியல் முறைமை தொழில்நுட்பம் (உயர் தரத்திற்கானது)


விபரங்களுக்கு - 28/08/2020.


📌 விண்ணப்ப முடிவுத்திகதி - 30.09.2020