பாடும் நிலா எஸ்.பி.பி குணமடையப் பிராத்திப்போம்!

பாடும் நிலா எஸ்.பி.பாலுசுப்ரமணியத்திற்கு கொரொனா தொற்று என்பது உறுதியாகியுள்ளது. இவர் குணமடைந்து கலை உலகிற்கு தொடர்ந்தும்  பணிபுரிய எமது பிரார்த்தனைகள்!


Advertisement