‘SF லொக்கா’ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு


துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ‘SF லொக்கா’ உயிரிழந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – தஹய்யாகம சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ‘SF லொக்கா’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார்.