கையளிப்பு


சிங்கப்பூரில் வசிக்கும் அலவ்வே குணரத்தன தேரர் அவர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ முக கவசங்கள், வடமேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஆதார வைத்தியசாலைகள், 5 பிராந்திய வைத்தியசாலைகள், மூன்று ஆரம்ப பராமரிப்பு நிலையங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது...

இந்நிகழ்வில் வடமேல் மாகாண பிரதான செயலாளர், குருநாகல் மாவட்ட சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்...Advertisement