விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

#போட்டிப் பரீட்சை அறிவித்தல்!

பின்வரும் அரச பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
.
விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கவும்.
.
✅ இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் III பதவிக்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை.
.
✅ கல்வித் தகைமை:
G.C.E. O/L + A/L

✅ சம்பள அளவு:
ரூபா 54,130/-
.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2020-08-31


Advertisement