வேலைவாய்ப்புக்கள்

31.07.2020 அன்று பிரசுரிக்கப்பட்ட அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்களும் ஒரே பார்வையில்...

01. இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக்
கொள்வதற்கான திறந்த எழுத்துமூலப் போட்டிப் பரீட்சை - 2019 (2020)

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

02. கிராம அலுவலர் சேவையின் IIஆம் வகுப்பின் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2020

03. திருத்தம் - முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம III இற்கு ஆட்சேர்ப்பதற்கான
திறந்த போட்டிப் பரீட்சை - 2019 (2020)  போன்ற விபரங்களை 31/7/2020 அரச வர்தமானியில் பார்வையிடுங்கள்!Advertisement