இலங்கை வானொலியின் முன்னாள் தவிசாளர் பேராசியர் தம்மிக திசாநாயக்க மறைவு

இலங்கை களனிப் பல்கலைக் கழகத்தின் சிங்களம் மற்றும் தொடர்பாடல் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் தம்மிக்க திசாநாயக்க காலமானார். இவர் 2002-2005 காலப் பகுதியில் இலங்கை  சொனொலியியின் தவிசாராளகப் பணியாற்றியவர் என்பதுடன் 2015ம் ஆண்டு 2015ம் ஆ்ணடளவில், ஜப்பான் நாட்டிற்கான இலங்கைத் துாதுவராகவும் நியமனம் பெற்றார்.Advertisement