”இனத்தின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரம்”

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி மக்களிடம் செல்கிறார் திரு கஜேந்திரகுமார்.இது தனியே ஒரு கட்சியின் வெற்றி அல்ல, இனத்தின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதற்படி இன்றாகும் என்று தெரிவித்தார்.Advertisement