விளக்கமறியலில்,கட்டிடத்தின் உரிமையாளர்

 


கண்டி − பூவெலிகட பகுதியில் 5 மாடி வீடொன்று இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்Advertisement