பாவனைக்குதவாத பேரூந்து வாசிகசாலையானது


தனியார் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொடர்பாடல் நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து பாவளைக்குதவாத பஸ்களை, சகல வசதிகளும் கொண்ட வாசிகசாலையாக மாற்றியுள்ளது.


Advertisement