அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா

 


வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர்கூட (01) அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுனர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.


Advertisement