பரீட்சைத் திகதிகளில் மாற்றங்களில்லை


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.தர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.Advertisement