2,000 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள்

 


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 2,000 பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் இன்று மேற்கொள்ளப்படும் - சுகாதார அமைச்சுAdvertisement