ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!

 

#RA.Pirassath.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Advertisement