மட்டக்களப்பில்,கம்பஹா தாதிக்கு #கொரொனா


 மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹாவினை சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோணா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தனது சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்தில் சென்றிருந்தபோது சுகயீனமடைந்த நிலையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement