ரிஷார்ட் பதியுதீனை கைது செய்க!

 


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இடம்பெயர்ந்தவர்களை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் அழைத்துச் சென்றதன் மூலம் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளதான குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனை கைது செய்யும் பிடியாணையை நீதிமன்றில் பெறுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார்.Advertisement