பதவி உயர்வு

 


அஹமட் மிஷ்காத் ஆதம் லெப்பை சிரேஷ்ட பிராந்திய முகாமையாளராக பதவியுயர்வு

மிஷ்காத் ஆதம் லெப்பை Abans Electricals நிறுவனத்தில் சிரேஷ்ட பிராந்திய முகாமையாளராக (Senior Regional Manager) ஆக இன்று 29.10.2020 பதவி உயர்வு பெற்றுவுள்ளார்
இவர் அக்கரைப்பற்று மர்ஹூம் ஆதம் லெப்பை மாஸ்டரின் (குணம் மாஸ்டர்)
மூத்த புதல்வராவார்
மிஷ்காத் ஆதம் லெப்பை தலை சிறந்த தொழில் நுட்பவியலார் என்பது யாவரும் அறிந்த விடயம்
இவர் இலங்கை துறைமுக அதிகார சபையின் (Sri lanka ports Authority) முன்னாள் தொழில் நுட்ப அதிகாரி
(Techical officer) என்பதும் குறிப்பிடத்தக்கது
பாடசாலை நாட்களில் பல கண்டு பிடிப்புகளை மேற் கொண்டு சாதனை படைத்ததை இந்த நேரத்தில் நினைவு படுத்துவது மிக பொருத்தமானது