நடைமுறைக்கு வந்தது.

 


20ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இன்று (29) தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பமிட்டுள்ளார்.