ரிசாத் பதியுதீனின் உதவியாளர்கள் கைது


இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து வழங்கியதன் பேரில் நாடாளுமன்ற உறுப்பனர் ரிசாத் பதியுதீனின் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன், ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.Advertisement