அறிவுறுத்தல்


 மினுவங்கொட #Brandix ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களின் குடும்பத்தினரை வீடுகளிலேயே இருக்குமாறும், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.Advertisement