கலை கலாசார பீட கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளன

 


கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட 2018/2019 கல்வியாண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2020.10.12ம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சம் காரணமாக கிழக்குப் பல்கலைக்கழக 2018/2019 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளது.

இவர்களது கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பான மீள் அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.

கலாநிதி ஜெ.கென்னடி
பீடாதிபதி
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்Advertisement