#COVID19LKA உயிரிழப்புகள் 34 November 07, 2020 Follow @Ceylon24 நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்றுக் காரணமான இன்றைய தினம் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் தொகை 34 ஆக அதிகரித்திருக்கின்றது. Advertisement corona, Slider
Post a Comment
Post a Comment