கருத்துச் சுதந்திரம் மீதான ஒடுக்கு முறையே கட்டுப்பாடுகள்சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை, இந்த நடவடிக்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் மக்கள் மீது கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி    என்பதாக மனித உரிமை முன்னாள் பணிப்பாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.