மீண்டும் ஆரம்பம்


 மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர அனைத்து முன்பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஜனவரி 11 மீண்டும் ஆரம்பம் - கல்வி அமைச்சர்